எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலேசிய நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) ஓட்டினார். அதே சமயம் தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையைச் சேர்ந்தவரும் தஞ்சாவூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் பவுல் டேனியல் (38) அவரது மகள்கள் சூசன்ரெகுமா (10), ஹெலன் சாமா (7) , சித்தப்பா மைக்கேல் (63) ஆகிய 4 பேர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆண்டாஊரணி மணலூர் கிராமத்திற்கு உறவினர் வீட்டு விசேசத்துக்காக காரில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அந்தக் காரை பவுல் டேனியல் ஒட்டி வந்தார்.
இந்நிலையில் தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேனும்- காரும் நேருக்கு நேராக மோதியது. சம்பவ இடத்திலேயே பவுல் டேனியல், சூசன்ரேமா, ஹெலன் சாமா , மைக்கேல் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் வேனில் இருந்த மலேசிய நாட்டை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன் வட்டாட்சியர் சேதுநம்பு ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மலேசியா நாட்டைச் சேர்ந்த யோகேஸ்வரி (38 ), மோகாசினி( 21) அமுதாதேவி (46) குணசுந்தரி ( 51) ரேணுகா ( 51) சந்திரன்( 55) ரெவின் (26 ) ஆகியோர்கள் கிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Nov 2024சென்னை : தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் நேரடி கள ஆய்வு
08 Nov 2024சென்னை : விருதுநகரில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
08 Nov 2024சென்னை, அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது
08 Nov 2024புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
08 Nov 2024சென்னை : பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுவாச பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்பு
08 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
08 Nov 2024சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார் விஜய்
08 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்குகிறார்.
-
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்
08 Nov 2024சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
-
கோலி குறித்து ஜோதிடர் கணிப்பு
08 Nov 2024இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
08 Nov 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
இன்று முதல் தீர்ப்பளிக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்
08 Nov 2024புதுதில்லி : யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இன்று முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
08 Nov 2024திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
08 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
வரும் ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை
08 Nov 2024பாரீஸ் : சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
08 Nov 2024மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உத
-
2-வது ஒருநாள் போட்டி: ஆஸி.யை வீழ்த்தி பாக். வெற்றி
08 Nov 2024சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மின் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
08 Nov 2024சென்னை, பருவமழை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க அறிவுறுத்தியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடு
-
பாசனத்திற்காக மேட்டூா் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
08 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது: பி.சி.சி.ஐ. அறிவிப்பு
08 Nov 2024புதுடெல்லி : 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், அங்கு இந்திய அணி செல்லாது என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவு
08 Nov 2024சென்னை : வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்கிறோம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம்
08 Nov 2024சென்னை, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கிய தி.மு.க.
-
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவை மீட்டெடுக்க எவராலும் முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்
08 Nov 2024மும்பை : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எவராலும் முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வரும் 11, 12-ம் தேதிகளில் தமிழகம் நோக்கி நகரக்கூடும்
08 Nov 2024சென்னை, வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என தெரிவித்துள் வானிலை ஆய்வு மையம், வரும் 11, 12-ம் தேதிகளில் மேற்கு திசையில் தமி
-
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: அணிகலன் தயாரிக்கும் கற்கள் கண்டெடுப்பு
08 Nov 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணியின் போது அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.