எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை: மன்னிப்பு கேட்ட விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அதே சமயம், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்டார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சரை ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோவை பா.ஜ.க. நிர்வாகி சதீஷ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அன்னபூர்ணா நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
கடந்த செப்டம்பர் 11-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கோவையில் நடைபெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் உரையாடலின்போது, அன்னபூர்ணா நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் கவுரவ தலைவரும், தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான டி.சீனிவாசன், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு ஜி.எஸ்.டி. விகிதங்கள் விதிக்கப்படுவது பற்றிய பிரச்சினையை எழுப்பினார்.
இந்த உரையாடலின் செய்தித் துணுக்குகள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவியதால், அடுத்த நாள் சீனிவாசன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிதி அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் கவனக்குறைவாக பகிரப்பட்டது. இது பல தவறான புரிதல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வெளியான விவகாரத்திற்காக 'எக்ஸ்' தளத்தில் பா.ஜ.க. மாநில தலைமை மன்னிப்பு கோரியுள்ளது. அதோடு, வீடியோவை எடுத்தவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ளவும், கடந்து செல்லவும் நாங்கள் விரும்புகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Nov 2024சென்னை : தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் நேரடி கள ஆய்வு
08 Nov 2024சென்னை : விருதுநகரில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
08 Nov 2024சென்னை, அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
கலைஞர் செம்மொழித் தமிழ் விருது: முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
08 Nov 2024சென்னை, 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கி சிறப்பித்தார்.
-
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
08 Nov 2024சென்னை : பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது
08 Nov 2024புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
சபரிமலையில் தரிசனத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
08 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
08 Nov 2024சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுவாச பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்பு
08 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார் விஜய்
08 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்குகிறார்.
-
தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்றும் வகையில் புதிய சட்டம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
08 Nov 2024ஜெருசலேம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்
08 Nov 2024சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
-
கோலி குறித்து ஜோதிடர் கணிப்பு
08 Nov 2024இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
08 Nov 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சூசன் வைல்ஸ் : டொனால்டு டிரம்ப் நியமித்தார்
08 Nov 2024வாஷிங்டன் : தன்னுடைய தேர்தல் பிரச்சார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக டிரம்ப் நியமித்துள்ளார்.
-
கூட்டுறவு துறையின் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
08 Nov 2024சென்னை, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.
-
இன்று முதல் தீர்ப்பளிக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்
08 Nov 2024புதுதில்லி : யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இன்று முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
08 Nov 2024திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
08 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
ஜன. 20-ல் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் : அதிபர் ஜோ பைடன் பேட்டி
08 Nov 2024வாஷிங்டன் : ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை
08 Nov 2024பாரீஸ் : சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
08 Nov 2024மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உத
-
அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
08 Nov 2024புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2-வது ஒருநாள் போட்டி: ஆஸி.யை வீழ்த்தி பாக். வெற்றி
08 Nov 2024சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
08 Nov 2024சென்னை : தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.