எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் நடைபெறாது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை அனுமதி அளித்த போதிலும் பல சிக்கல்கள் காரணமாக மாநாடு தேதி தள்ளிப் போகிறது. இந்த நிலையில் தவெக முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினர். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி அதாவது 8 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் பத்து நாட்களே இடையில் இருக்கிறது. மாநாட்டுக்கு காவல் துறையினர் உள்ள கட்டுப்பாடுகளால் மாநாட்டு பணிகள் தாமதமானதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் வெளியிட நடக்காது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சொன்னது போல் பல சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை அனுமதி அளித்தும் மாநாட்டை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் தமிழக வெற்றி கழக முதல் அரசியல் மாநாடு தொடர்பாக சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே அதில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறும் என விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதியை அழித்துவிட்டு புதிய தேதி எழுதப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் அக்டோபர் 15-ம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. மாநாடு தொடர்பாக இதுவரை விஜய் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில் கட்சியினர் விளம்பரங்களை தீவிரமாக எழுதி வருகின்றனர். இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் தான் மாநாடு நடைபெறும் என்பது உறுதியாக இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
4 போட்டிகள் டி-20 தொடர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
07 Nov 2024டர்பன்: 4 போட்டிகள் டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா
-
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
07 Nov 2024ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
-
மருத்துவ காலிபணியிடங்கள் குறித்து அறிக்கை: அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
07 Nov 2024சென்னை, சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கோடநாடு வழக்கு: இ.பி.எஸ்.க்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Nov 2024சென்னை, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: சொத்துகளை விற்று கடன்களை அடைக்க அறிவுறுத்தல்
07 Nov 2024புதுடெல்லி, நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமா? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
07 Nov 2024சென்னை, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா?
-
ஆஸி., 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்
07 Nov 2024மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்டானது.
3 விக்கெட்டுகள்...
-
இன்டியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது: கனிமொழி எம்.பி. பேட்டி
07 Nov 2024சென்னை, தமிழகத்தில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்று தெரிவித்துள்ள எம்.பி.
-
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு
07 Nov 2024சென்னை, தமிழகத்தில் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் இன்று முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: சூரனை வதம் செய்த முருகப்பெருமான் விண்ணை தொட்ட லட்சக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' கோஷம்
07 Nov 2024திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.
-
அ.தி.மு.க. தொடர்பான வழக்கு: ஐகோர்ட் நீதிபதி விலகல்
07 Nov 2024சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
-
நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Nov 2024திருவனந்தபுரம், கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
லண்டனில் படிப்பை முடித்து வரும் 28-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார் அண்ணாமலை
07 Nov 2024சென்னை, லண்டனில் படிப்பை முடித்து 28-ந்தேதி தமிழகம் திரும்பும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
-
மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசம் ஆனாலும் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2024புது தில்லி, மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்ட காரணத்தால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
தொலைபேசி வாயிலாக பேச்சு: இந்தியா - அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்த மோடி, டிரம்ப் உறுதி
07 Nov 2024புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
-
100-வது ஆண்டில் ஹாக்கி இந்தியா ஆடவருக்கான லீக் போட்டி மீண்டும் தொடக்கம்
07 Nov 2024புதுடெல்லி: ஹாக்கி இந்தியாவின் 100ஆவது ஆண்டினை முன்னிட்டு ஆடவருக்கான ஹாக்கி லீக் மீண்டும் தொடங்கப்படுகிறது.
-
காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
07 Nov 2024ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
-
விதிகளின்படி இயங்காததால் நடவடிக்கை: நாடு முழுவதும் 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
07 Nov 2024புதுடெல்லி, நாடு முழுவதும் விதிகளின்படி இயங்காத 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 3 பேர் மிசோரமில் கைது
07 Nov 2024ஐஸ்வால், மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது
07 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,320 குறைந்து விற்பனையானது.
-
இந்திய அணி வலுவாக திரும்பி வரும்: நியூசி. கேப்டன் டாம் லாதம் நம்பிக்கை
07 Nov 2024மும்பை: இந்தியா மோசமான அணியாக மாறிவிடவில்லை எனவும், இந்திய அணி வலுவாக திரும்பி வரும் எனவும் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2024.
08 Nov 2024 -
வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் : எலான் மஸ்க் கணிப்பு
08 Nov 2024வாஷிங்டன் : வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
உலக வல்லரசு நாடுளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் : ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்
08 Nov 2024மாஸ்கோ : உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் தரிசனத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
08 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.