எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புற நோயாளிகள் பிரிவு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் கணினி மற்றும் கருவிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக புறநோயாளிகள் காயம் அடைவது தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சேதம் அடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களில் வெளியாகின.
இதன் அடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிட மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
மருத்துவமனை மேற்கூரை இடிந்து விவகாரத்தில் என்ன நடந்தது? அதன் பரப்பளவு என்ன? கட்டிடம் கட்டப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது?. மீட்பு நடவடிக்கை என்ன?. கட்டிடம் சீரமைக்கப்படுமா? அல்லது இடித்து புதிதாக அமைக்கப்படுமா?. வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
சென்னையில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
11 Nov 2024சென்னை : சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விவாதத்திற்கு அழைத்தால் தயார்: இ.பி.எஸ்.க்கு துணை முதல்வர் பதில்
11 Nov 2024சென்னை : எடப்பாடி பழனிசாமி என்னை விவாதத்திற்கு அழைத்தால் செல்ல தயார்.
-
கிராமப்புற முன்னேற்றத்தில் தமிழகத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
11 Nov 2024சென்னை : கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்: மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் கைது
11 Nov 2024உடன்குடி : உடன்குடியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில
-
ஆகாஷ் முரளியை புகழ்ந்து தள்ளிய விஷ்ணுவர்தன்
11 Nov 2024மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நேசிப்பாயா.
-
சுப்ரீம் கோர்ட்டின் 51 - வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
11 Nov 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நேற்று (நவ.11) பதவியேற்றார்.
-
நவ. 15-ல் வெளியாகும் கிளாடியேட்டர்-II
11 Nov 2024ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே நவம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகிறது கிளாடியே
-
8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Nov 2024சென்னை : கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இஸ்ரோவுடன் இணைந்து விண்கல ஆராய்ச்சி மையத்தை துவங்குகிறது சென்னை ஐ.ஐ.டி.
11 Nov 2024சென்னை : இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தொடங்க இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
-
வயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
11 Nov 2024வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
-
சென்னை விமான நிலையத்தில் 20 கி. கடத்தல் தங்கம் பறிமுதல்
11 Nov 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
நெசப்பாக்கம் மின் மயானத்தில் நடிகர் டெல்லி கணேஷின் உடல் தகனம்
11 Nov 2024சென்னை, நெசப்பாக்கம் மின் மயானத்தில் நடிகர் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்னுடைய தலைமை ஆசிரியர் : அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி
11 Nov 2024கவுண்டம்பாளையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்னுடைய தலைமை ஆசிரியர் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
நல்லகண்ணு நூற்றாண்டு விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
11 Nov 2024சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்
11 Nov 2024இலங்கை : ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் கடல் விமான சுற்றுலா: கொச்சி-மூணாறு இடையே முதல் சோதனை ஓட்டம்
11 Nov 2024திருவனந்தபுரம் : சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சுற்றுலாவை அறிமுகம் செய்ய உள்ளது.
-
நேரடி சேர்க்கை முறை ரத்து: கனடா அரசின் முடிவால் 90 சதவீத இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
11 Nov 2024ஒட்டவா : மாணவர் நேரடி சேர்க்கையை உடனடியாக நிறுத்திய கனடா அரசின் முடிவால் 90 சதவீத இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
நாளை மறுநாள் வெளியாகும் கங்குவா
11 Nov 2024ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நாளை மறுநாளான நவம்பர்
-
உலகளவில் இந்திய இளைஞர்களின் தேவை மேலும் அதிகரிக்க போகிறது : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
11 Nov 2024புதுடெல்லி : இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது; திறன்மிகு இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவ
-
'உலக நாயகன்' என்று அழைக்க வேண்டாம் : நடிகர் கமல் வேண்டுகோள்
11 Nov 2024சென்னை : 'தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்; கமல், கமலஹாசன் அல்லது கே.எச்.
-
தருமபுரி சிப்காட் தொழில் பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
11 Nov 2024சென்னை : தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை எஸ்.பி.யிடம் ஆர்.பி.உதயகுமார் மனு
11 Nov 2024மதுரை : அ.தி.மு.க.வினர் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அ.தி.மு.க.
-
விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம்: துணை முதல்வர்
11 Nov 2024சென்னை : விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? - ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு ட்ரம்ப் பேச்சு
11 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
-
மூன்று அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
11 Nov 2024சென்னை : 3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.