எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வரும் 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று 14 - ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.
இன்று 14-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை 15-ம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 16-ம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 17-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 15-ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 days ago |
-
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
01 Jan 2025சென்னை : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கடந்த 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
-
45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு உபரி நீர் திறப்பு
01 Jan 2025மேட்டூர் : 45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து நேற்று முதல் பாசனத்திற்காக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
சென்னை எழும்பூர் -தூத்துக்குடி இடையே 145 ஆண்டுகளை நிறைவு செய்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்
01 Jan 2025சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் அதிவேக விரைவு ரயில் 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.
-
தமிழகத்தில் குமரி, அரூர் உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியீடு : புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்கவும் முடிவு
01 Jan 2025சென்னை : தமிழகத்தில் கன்னியாகுமரி, அரூர் உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள், காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை உருவாக்க மாநில அரசு அரசாணை வெளியிட்
-
இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 பேருக்கு கவுரவ விருது வழங்கும் மன்னர் சார்லஸ்
01 Jan 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 30 பேருக்கு கவுரவ விருதை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் வழங்குகிறார்.
-
புத்தாண்டு கொண்டாட்டம்: பெங்களூருவில் போதைப்பொருள் பறிமுதல்
01 Jan 2025பெங்களூரு : புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
தமிழக அரசு சார்பில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்ய புதிய நிபந்தனை அனைத்து துறை செயலாளர்கள், கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
01 Jan 2025சென்னை: தமிழக அரசு சார்பில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்ய புதிய நிபந்தனை விதித்து அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள
-
ஹமாஸ்-இன் நுக்பா படைப்பிரிவு தளபதி டிரோன் தாக்குதலில் பலி : இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்
01 Jan 2025டெல் அவிவ் : ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது.
-
சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2025சென்னை : புத்தாண்டில் சமத்துவ தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-
ஆண்டு தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
01 Jan 2025சென்னை : ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது.
-
பிரிக்ஸில் உறுப்பு நாடாகும் தாய்லாந்து
01 Jan 2025பாங்காக் : பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது.
-
பாகிஸ்தானில் மன்மோகன் சிங் பிறந்த கிராமத்தில் இரங்கல் கூட்டம்
01 Jan 2025இஸ்லாமாபாத் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, அவர் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
-
இலங்கையில் 181 நாட்களாக பள்ளி வேலை நாள் குறைப்பு
01 Jan 2025கொழும்பு : இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் அதிரடி குறைக்கப்பட்டுள்ளது.
-
விதிமீறல் கட்டிடங்களின் பெருக்கத்தால் சென்னையில் மழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் நேரிடுகிறது தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
01 Jan 2025சென்னை: விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாக மாறிவிட்டதால், மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2025.
01 Jan 2025 -
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
01 Jan 2025சென்னை : சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
-
சென்னை-போடி விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
01 Jan 2025சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் ஜன.
-
2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
01 Jan 2025மதுரை, ஜன. 02-: 2025-ம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம்
01 Jan 2025மும்பை : 2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிறந்தது. நிதி தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.
-
பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்
01 Jan 2025திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
பாடல் பாடி புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்
01 Jan 2025புதுவை, 2024-ம் ஆண்டு விடைபெற்றது.
-
புத்தாண்டில் பைக் ரேஸ்: சென்னையில் 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
01 Jan 2025சென்னை : புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக சென்னையில் 242 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
-
திருப்பதி கோவிலில் 5 கிலோ நகை அணிந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்
01 Jan 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர் ஒருவர் 5 கிலோ தங்க நகை அணிந்து வந்தார்.
-
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை தொடர ஒப்புதல்
01 Jan 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
01 Jan 2025திருவனந்தபுரம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்தனர்.