முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

எலும்புத் தேய்மானம் வராமல் தடுக்கும் அற்புத நீர்.

  1. 40 வயதிற்கு மேல்  உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் எலும்புகளில் உள்ள மஜ்ஜை குறைவதாலும்,எலும்பின் மேல் உள்ள சவ்வின் அழுத்தம் குறைவதாலும் தீராத வலிகள் ஏற்படுகிறது.
  2. முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை காரணமாக அன்றாட பணிகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது.
  3. தினசரி  இந்த வழிகளை தாங்கிக்கொண்டு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.
  4. உடல் பருமன் காரணமாக ஏற்படும் வலிகளுக்கு உடனே மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்வார்கள்.
  5. சிலர் மருத்துவரை கூட அணுகாமல் காலப்போக்கில் குணமாகி விடும் என நினைத்து கொண்டு  விட்டு விட வாய்ப்புள்ளது.
  6. 60 மற்றும் 70  வயதில்,வயது முதிர்வின் காரணமாக இரத்தத்தில் உள்ள சக்தி குறைந்து இந்த வலிகள் மேலும் அதிகரிக்கிறது.
  7. வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாடு காரணமாக முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை அதிகரித்து ஒரே இடத்தில் முடங்கி விடும் நிலை ஏற்படுகிறது.
  8. 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வழிகளை குணப்படுத்த வெண்டைக்காய்யை பயன் படுத்தி செய்யப்படும் பானத்தை அருந்துவதன் மூலம் இந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
  9. 40 முதல் 70  வயதில் கூட இந்த பானத்தை அருந்தி பயன் பெறலாம். 
  10. எனினும் இந்த பானத்தை வலிகள் எற்படும் ஆரம்ப நிலையில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  11. சிறு வயதில் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் எலும்புகளுக்கு இடையே உண்டாகும் வழுவழுப்பு தன்மை அதிகரிப்பதன் மூலம் அதிக வயதான பின் இந்த வலிகளில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும்.
  12. ஒரு நபருக்கு 2 வெண்டைக்காய் என்ற கணக்கில் எடுத்து சுத்தம் செய்து  நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு உடன் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வெண்டைக்காய்யை ஊற வைத்து காலை வடிகட்டி வெறும் வயிற்றில் அந்த நீரை தினமும் குடித்து வர வேண்டும்.
  13. இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் சர்க்கரை நோய்,மலச்சிக்கல்,குடல் புண், தூக்கமின்மை,வாய் துர்நாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
  14. இந்த பானத்தை அருந்திய பின்னர்,15 நிமிடங்கள் கழித்து காபி மற்றும் டீ போன்ற பானங்களை அருந்தலாம்.
  15. இன்று இந்த பானத்தை அருந்துவதால் உடனே அனைத்து நோய்களும் குணமாகி விடாது,தொடர்ந்து இந்த பானத்தை அருந்துவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  16. காலையில் குளிந்த நீர் அருந்தினால் சளி தொந்தரவு ஏற்படும் குறைபாடு இருந்தால் சூடான நீரில் கலந்து பருகலாம், ஆனால் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த வேண்டி உள்ளதால் குளிந்த நீரை மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  17. வெளியூர் சென்றாலும் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த இயலும். 
  18. இந்த பானத்தை நோய் இல்லாதவர்கள் சாப்பிட்டால் எதிர் காலத்தில் நோய்கள் அண்டாது பாதுகாப்பு அளிக்கும்.
  19. இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  20. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  21. சர்க்கரை நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு இரண்டும் இருந்தால் சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  22. சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு உட்பட எந்த நோய்க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு கொண்டு இருந்தாலும் இந்த பானத்தை அருந்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
  23. இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள எலும்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago