முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
இனிய தகவல்கள் இல்லம் வந்து சேரும். மக்களின் மனம் அறிந்து அவர்கள் ஆசைகளை நிறைவேற்றி அகமகிழ்வீர்கள். தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, பொருள்கள் களவு போகாவண்ணம் பாதுகாப்பது நல்லது. வெளியே புறப்படும் முன் வாகனங்களைச் சரிபார்த்து எடுத்துச் செல்வது நலம் பயக்கும்.
கன்னி
virgo-kanni
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, ஆகியவை ஏற்படலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும்.
கடகம்
cancer-kadagam
இன்று, மதிப்பு, மரியாதை கூடும். தொழில் விரிவாக்கத்துக்குகான அனுகூலமான காலம். பொன்னான நேரத்தை வீணாக்காமல் கல்வியில் கவனம் செலுத்தவும்.
சிம்மம்
leo-simmam
தொழில் மற்றும் வியாபாரத்தில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் பெற்று இலாபமும் இரட்டிப்பாகும். பெண்களால் நன்மையும், போக விருத்தியும் ஏற்படும்.
துலாம்
libra-thulam
பெண்களால் வீட்டுச் செலவுகள் கூடும். அதிகச் செலவுகளால் புதிய கடன்கள் ஏற்படும். ஓய்வின்மைக்கான காரணத்தை அறிந்து சரிப்படுத்த முயலுங்கள்.
மீனம்
pisces-meenam
இன்று, தம்பதிகளின் பரஸ்பர புரிந்துணர்வு மணவாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கும் . உங்கள் நற்குணத்தால் அனைவரின் அன்பையும் பெறுவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
புதிய திட்டங்கள் மற்றும் கடின உழைப்பால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடும், உல்லாசப் பயணங்களால் உற்சாகமும் ஏறபடும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நடைமுறைக்கு ஒத்துவராத அல்லது மாறுபட்ட கருத்துடைய அணுகுமுறையுடன் செயல்படாதிருப்பது நல்லது. ஆசை நிறைவேற அன்பு மனைவி அகமகிழ்வாள்.
கும்பம்
aquarius-kumbam
வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. நன்கு படித்தால் கல்வியில் வெற்றிகளைக் குவிக்கலாம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago