முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை வீழ்த்தி அறையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா

வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.

3-வது காலிறுதிப் போட்டியில் நேற்று பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி யின் அஹமது, சஹஜாத் தொடக்க ஆட்டக் காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை. அஹமது 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசல்வுட் பந்தில் கிளார்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்த வரிசையிலேயே மற் றொரு தொடக்க ஆட்டக்காரரான சஹஜாத்தும் ஸ்டார்க் பந்துவீச்சில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்களில் வெளியேறினார்.

ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் சிறிது இக்கட்டான சூழலில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த மிஸ்பா மற்றும் ஹாரிஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர் இருவரும் ஸ்டிரைக்கை சீராக ரோடேட் செய்தனர். ஆனால் ஹாரிஸ் 44 ரன்களில் ஜான்சன் பந்து வீச்சில் ஹாடினி டம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிஸ்பாஉல்ஹக் நிதானமாக ஆடினாலும் அவரும் பகுதி நேர பந்து வீச்சாளரான மெக்ஸ் வெல் பந்து வீச்சில் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். மீண்டும் அணிக்கு சரிவு ஏற்பட்டது. முன்னணி வீரர்கள் அணைவரும் ஜோலிக் காத நிலையில் கடைசி வரிசையில் உள்ள வீரர்கள் பாகிஸ்தான் அணியின் மானம் காத்தனர்.

உமர்அக்மல் 20 ரன்னில் மெக்ஸ் வெல் பந்திலும், மக்சூட், அப்ரிடி ஆகியோர் ஹேசில்வுட் பந்து வீச்சிலும் வெளியேறினர். வாஹப் ரியாஜ்16 ரன்களில் ஸ்டார்க் பந்தில் எட்ஜாகி வெளியேறினார். எசான்அடில் பால்கனர் பந்திலும், சோஹைல் கான் ஹேசல்வுட் பந்திலும் வெளியேற பாகிஸ்தான் 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்களே எடுத்திருந்தது.

214 ரன் கள் எடுத் தால் வெற்றி என்ற எளி தான இல் ககை துரத் திய ஆஸ் தி ரே லிய அணி 33.5 ஓவர் க ளி லேயே 4 விக் கெட் இழப் புக்கு 216 ரன் கள் எடுத்து எளி தாக வெற்றி பெற் றது. தொடக்க ஆட் டக் கா ரர் க ளாக கள மி றங் கிய பின்ச் 2 ரன் க ளி லேயே எல்பி ஆகி வெளி யே றி னார். நிதா ன மாக ஆடிய வார் னர் 24 ரன் க ளில் வெளி யே ற. அடுத்து வந்து கிளார்க் கும் 8 ரன் க ளில் வாஹப் ரியாஜ் பந்து வீச் சில் மக் சூ டி டம் கேட்ச் கொடுத்து வெளி யே றி னார்.

தொ டர்ந் தது விக் கெட் விழுந் த தால் ஆஸ் தி ரே லியா சற்று தடு மா றி யது. இந்த நிலை யில் ஜோடி சேர்ந்த ஸ் டீவ் ஸ் மித், வாட் சன் ஜோடி ஆஸ் தி ரே லிய அணியை சரி வி லி ருந்து மீட்டு வெற் றிக்கு முக் கிய பங் க ளித் த னர். வாட் சன் இந்த உல கக் கோப்பை தொட ரில் பெரி தும் ஜோலிக் காத நிலை யில் நேற் றைய போட் டி யி லும் சற்று தடு மாற் றத் து டனே தொடங் கி னார். ஆனால் பின்பு அவர் பாகிஸ் தான் பந்து வீச்சை சமா ளித்து ஆடி னார். ஸ் டீவ் ஸ் மித் இந்த தொட ரில் அடுத் த டுத்து அரை ச தங் களை கடந்து நல்ல பார் மில் இருந்த நிலை யில் நேற் றைய போட் டி யி லும் அரை ச தம் கடந் தார்.

அ வர் 65 ரன் கள் எடுத் தி ருந்த நிலை யில் எசான் அடில் பந்து வீச் சில் எல்பி ஆகி வெளி யே றி னார். இதை ய டுத்து கள மி றங் கிய மெக்ஸ் வெல் லும் அதி ரடி காட் டி னார். இதை ய டுத்து 33.5 ஓவர் க ளில் ஆஸ் தி ரே லியா 216 ரன் கள் எடுத்து வெற்றி பெற் றது. கடை சி யில் வாட் சன் 64 ரன் க ளி லும், மெக்ஸ் வெல் 44 ரன் கள் எடுத் தும் ஆட் ட மிழ் க கா மல் களத் தில் இருந் த னர்.

பா கிஸ் தான் தர் ப பில் வாஹப் ரியாஜ் மட் டுமே சிறப் பாக பந்து வீசி ஆஸ் தி ரே லி யா வுக்கு நெருக் கடி கொடுத் தார். இந்த போட் டி யில் ஸ் டீவ் ஸ் மித் தின் ஒரு எளி தான கேட்சை விட் ட தால் தான் ஆஸ் தி ரே லியா எளி தாக வெற்றி பெற் ற தற்கு கார ணம் என்று முன் னாள் வீரர் கள் பலர் விமர் சித்து வரு கின் ற னர்.
இந்த வெற் றி யின் மூலம் ஆஸ் தி ரே லிய அணி 7-வது முறை யாக அரை யி று திப் போட் டிக்கு முன் னே றி யுள் ளது. இது வரை சென்ற 6 அரை யி றுதி போட் டி க ளி லுமே அந்த அணி வெற்றி பெற் றி ருப் பது குறிப் பி டத் தக் கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து