முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் இடத்துக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார், தமன்னா.

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

படபடவென வளர்ந்து வந்த தமன்னாவுக்கு, ‘பையா, சிறுத்தை’ போன்ற படங்கள் பெரும் பெயரை பெற்றுத் தந்தது. கூடவே, கார்த்தியுடன் இணைந்து கிசுகிசுவை உருவாக்கவும் செய்தது. பரபரப்பான அந்த நேரத்தில் ஆந்திராவுக்குச் சென்ற தமன்னா, தமிழகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.  

நீண்ட இடைவெளிக்குப் பின், ‘வீரம்’ படக்குழு, அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவை அழைத்து வந்தது. இருப்பினும், அவருக்கு பெரிய வாய்ப்புகள் வராமல் இருந்தன. இந்த நிலையில், கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் தன்னை நிலைநிறுத்த கார்த்திக்குடன் நடித்த, ‘பையா, சிறுத்தை’ படங்கள் தமன்னாவுக்கு பெரிதும் பக்க பலமாய் இருந்தது.

அந்த சென்டிமென்ட், மூன்றாவது முறையும் பலித்தால், முதல் இடத்துக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார், தமன்னா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து