முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறுமீன்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

bobby simha

‘ஜிகர்தண்டா’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப் படத்தை, சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். ரேஷ்மி, ‘மெட்ராஸ்’ கலையரசன், அப்புக்குட்டி, காளி வெங்கட், சான்ட்ரா உள்பட பலர் நடிக்கும் இந்தப் படம், ஆக்ஷன் த்ரில்லர் கதை.

“சிறுத்தையின் பாய்ச்சலுக்கு நிகரானது, துல்லியமானது கொக்கின் காத்திருப்பு. துரத்திச் சென்று சிறிதாய் பிடிப்பதைக் காட்டிலும், அமைதியாய் இருந்து பெரிய இரையை வேட்டையாடுவது சுவாரஸியம்.

அதுமாதிரி ஒரு சுவாரஸ்யமான வேட்டை தான் இப்படம். அன்றாடம் செய்தித் தாள்களில் படிக்கிற, பார்க்கிற பல விஷயங்களும் இருக்கும். அதை, காடு, நகரம் என இரண்டு களத்தில் சொல்லி உள்ளேன்,” என்கிறார் இயக்குனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து