எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சார்மி நடிக்கும் பேய்ப் படம் மந்த்ரா - 2
சார்மி நடிக்கும் பேய்ப் படம் மந்த்ரா - 2
மௌனம்ரவி சார்மி நடிக்கும் பேய்ப் படம் மந்த்ரா - 2
சார்மி நடித்து வெளியான மந்த்ரா படம் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மந்த்ரா படத்தின் இரண்டாம் பாகமாக“ மந்த்ரா – 2 “ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை SSS பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.சுந்தரம் தயாரிக்கிறார்.
கதாநாயகனாக கருங்காலி படத்தில் நடித்த சீனிவாஸ் நடிக்கிறார். நாயகியாக சார்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தணிகலபரணி நடிக்கிறார். அமுல் வசனத்தை எழுதுகிறார்.
இசை - சுனில் காஷ்யப்
ஒளிப்பதிவு - ராஜேந்திரா
ஸ்டன்ட் - ரன் ஜாஸ்வா
நடனம் - பிரேம்ரஜித்
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் S.V.சதீஷ்
தயாரிப்பு - எஸ்.சுந்தரம்
சொத்துக்காக ஆசைப்பட்டு அண்ணன் குடும்பத்தையே கொலை செய்கிறான் தம்பி. அதிலிருந்து தப்பித்து விடுகிற சார்மியின் உடம்பில் அவளது அப்பாவின் ஆவி புகுந்து கொண்டு அவளை காப்பாற்றுவதுடன் அந்த அக்கிரமங்களுக்குக் காரணமான தம்பியை எப்படி பழி வாங்குகிறது என்பதே மந்த்ரா – 2 படத்தின் கதை!
மந்த்ரா – 1 திரில்லராகவும், மந்த்ரா – 2 திகில் கலந்த பேய்க்கதையாகவும் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
பரஸ்பர விவாகரத்து: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
04 Apr 2025சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும
-
இலங்கை சிறையில் இருந்து 11 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Apr 2025இலங்கை : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
04 Apr 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மை
-
பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
04 Apr 2025மும்பை : பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
04 Apr 2025புதுடெல்லி : பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-
அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த கனடா
04 Apr 2025அமெரிக்கா : அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள்
04 Apr 2025சென்னை : கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கச்சத்தீவை மீண்டும் பெற பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
04 Apr 2025சென்னை : கச்சத்தீவை மீண்டும் பெற பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் ரவிக்குமார் காலமானார்
04 Apr 2025சென்னை : பிரபல நடிகர் ரவிக்குமார் நேற்று சென்னையில் காலமானார்.
-
தமிழகத்தில் 100 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Apr 2025சென்னை : 100 கோவில்களில் புத்தக விற்பனைநிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கடந்த 24 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் 21,219 விவசாயிகள் தற்கொலை
04 Apr 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தொலைந்த, திருடுபோன செல்போன்களை திரும்பிப்பெற புதிய வெப்சைட் அறிமுகம்
04 Apr 2025சென்னை : ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர்.
-
நடிகர் தர்ஷன் கைது
04 Apr 2025சென்னை : நீதிபதியின் மகனை தாக்கிய புகாரில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லோகேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குஜராத்: வீட்டின் சமையல் அறையில் இருந்த சிங்கம்..!
04 Apr 2025காந்தி நகர் : குஜராத்தில் வீட்டின் சமையல் அறையில் சிங்கம் பதுங்கி இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
டி.என்.பி.எஸ்.சி., எம்.ஆர்.பி. மூலம் தேர்வான 621 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
04 Apr 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. மற்றும் எம்.ஆர்.பி.
-
அதிக விலைக்கு வாங்கியதால் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க வேண்டுமா? - வெங்கடேஷ் ஐயர் ஆவேசம்
04 Apr 2025கொல்கத்தா : அதிக விலைக்கு வாங்கியதால் எல்லா போட்டிகளிலும் ரன்கள் குவிக்க வேண்டுமா? என வெங்கடேஷ் ஐயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டு பிளெஸ்சிஸின் சாதனை சமன்
04 Apr 2025கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.
-
வக்பு திருத்த மசோதா: மாநிலங்களவையில் 17 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு சாதனை
04 Apr 2025டெல்லி : வக்பு திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் 17 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.
-
விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட்
04 Apr 2025குள்ளனம்பட்டி : வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திண்டுக்கல் டி.எஸ்.பி.க்கு பிடிவாரண்ட் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா துவக்கம்
04 Apr 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
-
அசாம்: பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு..!
04 Apr 2025திஸ்பூர் : வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஐ.பி.எல். சென்னை அணி? : டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை
04 Apr 2025சென்னை : தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஐ.பி.எல்.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீருமா...?
04 Apr 2025புதுடெல்லி : பிரதமர் மோடி இலங்கைக்கு நேற்று முதல் 3 நாட்கள் செல்லும் அரசு முறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
குவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி: கொல்கத்தாவிடம் பணிந்தது ஐதராபாத்
04 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
-
வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக வி.சி.க. ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்-
04 Apr 2025சென்னை : வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஏப்ரல் 8-ந்தேதி வி.சி.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.