முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத்  - பாகிஸ்தானின் இஸ்லமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியது. இதுகுறித்து பாகிஸ்தானின் துனியா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "பாகிஸ்தானில்  இஸ்லமாபாத், லாகூர் உள்ளிட்ட இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் கூட்டமாக திரண்டிருந்தனர். இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்