முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியல் கலந்தாய்வுக்கு மே-3 முதல் விண்ணப்பம்: அ.பல்கலை.,

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப் 25 - அண்ணா பல்கலைகழகம் அறிவிக்கபடவுள்ள மையங்களில் மே20தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுகொள்ளலாம் என்று அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.மேலும் பொறியல் மாணவர் சேர்க்கைக்கான முழு விவர அறிக்கை மே20ம் தேதி வெளியீடப்படும். ரேண்டம் எண்,தரவரிசை பட்டியல்,கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கபடும். கூடுதல் விவரங்களை பெற  (www.annauniv.edu) என்ற இணையதளத்தில் அறியலாம் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்