முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட ச.ம.கட்சி செயலாளர் நீக்கம்: சரத்குமார்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை.ஜூலை.29 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. உத்தரவுப்படி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சுதர்ராஜன், அவருக்கு உள்ள சொந்த வேலைப்பளு காரணமாக அப்பொறுப்பில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அவர் தொடர்ந்து கட்சி உறுப்பினராக இருந்து செயல்படுவார்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்