முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க கோரி 2000 விவசாயிகள் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      கோவை
Image Unavailable

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பிஏபி பாசன விவசாயிகள் 2000பேர் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் நான்கு இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றனர்
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தால் விவசாய நிலங்கள் காய்ந்து வருகின்றன இந்த ஆண்டு ஓரளவு மழை பெய்து தொகுப்பு அணைகளில் போதுமானதண்ணீர் உள்ளது இந்நிலையில் திருமூர்த்தி அணையிலிருந்து அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடாமல் காலம் தாழ்த்தி வருவதால் நான்காம் மண்டல பாசனத்திற்கு கூடுதலாக ஒரு சுற்று தண்ணீரும் முதல் மண்டல பாசனத்திற்கு மூன்று சுற்று தண்ணீரும்  திறந்து விட வேண்டும் என்று பிஏபி விவசாயி பரமசிவம் தலைமையில் 2000 விவசாயிகள் தலைமைப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து