முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு சரிவு

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 9 காசுகள் சரிந்து 63.67 ரூபாயாக இருந்தது. மாத இறுதி என்பதால் அமெரிக்க வங்கிகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகஅளவு வாங்கியதால் அதன் மதிப்பு உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய காலை நேர வர்த்தகத்தில் 9 காசுகள் சரிந்தது. 63.67 ரூபாயாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து