முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ - சேலத்தில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலத்தில்  திரஜ்லால்  காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் சேலத்தில்  திரஜ்லால்  காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தல், பயிற்சிபட்டறை மற்றும் வடிவமைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இங்கு ஸ்மார்ட் நகர மேம்பாடு, மாற்று எரிபொருள்கள் மற்றும் மேம்பட்ட இயந்திர தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்பித்தனர். மேச்சோ, மெமதோன், ஆன்லைன் எலக்ட்ரானிக் வினாடி வினா, பிக்கான் ரிட்டில்ஸ் தொழில்நுட்ப பிழைதிருத்தம் போன்ற தலைப்புகளி மாணவர்கள் தங்களது வடிவமைப்புகளை காட்சிப்படத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 1000க்கும மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேம்பட்ட உபகரணங்களைக் கொண்டு மாணவர்களுக்கு செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டன. மேற்கண்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்வண்ணமிகு விழாவில் தாலாளர் திரஜ்லால் காந்தி, செயலாளர் அர்ச்சனா மனோஜ்குமார், முனைவர் முரளிபாஸ்கரன், முதல்வர்  கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து