முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

அபேபுரா, இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்தோனேஷியாவில் அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து