முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: கவர்னர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார். மாநாடு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த போதும் அவர் டெல்லியிலேயே உள்ளார்.  இந்நிலையில், அவர் பிரதமர் மோடியை நேற்று அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து