அசாமில் மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவு

திங்கட்கிழமை, 11 ஜூன் 2018      இந்தியா
earthquake

ஷில்லாங், அசாமில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியது.

இதுகுறித்து ஷில்லாங்கில் உள்ள நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

அசாமில் நேற்று நாகோன் மாவட்டத்தில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அசாம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் குறித்து மக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து