பர்மிங்காம் ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை ஷரபோவா விலகல்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      விளையாட்டு
Sharapova 2018 6 14

பர்மிங்காம் : விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் பர்மிங்காம் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார்.

ஓய்வு தேவை...

ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையும், 2004-ம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியனும் ஆன மரியா ஷரபோவா பர்மிங்காம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாமில் காலிறுதி வரை முன்னேறிய ஷரபோவா விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.

ஏமாற்றம்....

ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக 2016-ல் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. ‘‘எனக்கு பர்மிங்காமில் சிறந்த நினைவுகள் உள்ளன. இந்த வருடம் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று ஷரபோவா தெரிவித்துள்ளார்.

COCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து

Funny Golden Retriver demanding to pat repeatedly and she loves it!!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து