முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் முகாம்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.
பட்டியலில் திருத்தம்வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு முகாம்கள் சென்ற 1-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதையொட்டி வாக்காளர் பட்டியல் கிராமச்சபை கூட்டங்களிலும், சிறப்பு முகாம்களிலும் திருத்தம் செய்யப்படுகின்றன. வவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் பெயர் மாற்றுதல் தொடர்பான படிவங்கள் பெறுதல் கடந்த 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிறப்பு முகாம்...வாக்காளர் பட்டியலை கிராமச்சபை கூட்டம் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து திருத்தம் செய்யும் பணி, 8-ம் தேதி 22-ம் தேதி மற்றும் அக்டோபர் 6 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் ஏற்கனவே சென்ற 9-ம் தேதி நடைபெற்றது. இன்றும், அக்டோபர் 10 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து