முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணித மேதையை கவுரவிக்க அமெரிக்கபல்கலைக்கு ரூ.7 கோடி நன்கொடை: வழங்கிய இந்திய தம்பதி

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க், கணித மேதை ராமானுஜத்தை கவுரவிக்க அமெரிக்க பல்கலைக் கழகத்துக்கு இந்திய வம்சாவளி தம்பதி ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க பல்கலைக் கழகத்தில் அவரது பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க இந்திய வம்சாவளி தம்பதி ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளது. ஓய்வு பெற்ற கணித பேராசிரியரான வரதன் அவரது மனைவி வேதா ஆகிய இருவரும் இணைந்து இந்த தொகையை கலிபோர்னியா பல்கலைக் கழகத்துக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து ராமானுஜன் பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து