முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிச்சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். அவர் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. பொது செயலர் வைகோ கூறுகையில், வரும் 25-ம் தேதி கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து