முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் - 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்- திருப்பூர் மாவட்டத்துக்கு முதலிடம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிளஸ் - 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரங்கள் காணலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

  1. திருப்பூர் : 95.37 சதவீதம்
  2. ஈரோடு : 95.23 சதவீதம்
  3. பெரம்பலூர்: 95.15 சதவீதம்
  4. கோவை : 95.1 சதவீதம்
  5. நாமக்கல்: 94.97 சதவீதம்
  6. கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்
  7. விருதுநகர்: 94.44 சதவீதம்
  8. நெல்லை: 94.41 சதவீதம்
  9. தூத்துக்குடி: 94.23 சதவீதம்
  10. கரூர்: 94.07 சதவீதம்
  11. சிவகங்கை: 93.81 சதவீதம்
  12. மதுரை: 93.64 சதவீதம்
  13. ஊட்டி: 90.87 சதவீதம்
  14. திண்டுக்கல்: 90.79 சதவீதம்
  15. சேலம்: 90.64 சதவீதம்
  16. புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
  17. காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
  18. அரியலூர்: 89.68 சதவீதம்
  19. தருமர்புரி: 89.62 சதவீதம்
  20. திருவள்ளூர்: 89.49 சதவீதம்
  21. கடலூர்: 88.45 சதவீதம்
  22. திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
  23. நாகை :87.45 சதவீதம்
  24. கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்
  25. திருச்சி: 93.56 சதவீதம்
  26. சென்னை: 92.96 சதவீதம்
  27. தேனி:92.54 சதவீதம்
  28. ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
  29. புதுச்சேரி: 91.22 சதவீதம்
  30. தஞ்சாவூர்: 91.05 சதவீதம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து