முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி காங்.தலைவராகிறார் சித்து?

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காலியாக உள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நவ்ஜோத் சித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதற்கிடையில் கடந்த மாதம் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்‌சித் காலமானார். ஷீலா தீக்‌சித் மறைவால் காலியாக உள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து