முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானின் பறக்கும் கார்கள் 2030-ல் சந்தைக்கு வர வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானின் என்.இ.சி நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030-ம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் பெறுகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டு பார்த்தது.

நான்கு புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும், ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என என்.இ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து