2020 - ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி அட்டவணை: அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பி.சி.சி.ஐ.

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      விளையாட்டு
IPL-2020 2020 02 18

புதுடெல்லி : ஐபிஎல் 2020 தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த சனிக்கிழமை கசிந்த நிலையில், நேற்று பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2020 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 29-ந்தேதி தொடங்குவதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த ஐ.பி.எல். தொடரில் வார இறுதி நாளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். லீக்  போட்டிகள்  44 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கும் அதே நேரத்தில்  சில போட்டிகள்  மாலை 4 மணிக்கு தொடங்கும் எனத் தகவல் வெளியானது. அத்துடன் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். 2020 சீசன் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்:-

மார்ச் 29, ஞாயிறு - மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - (இரவு 8:00) - மும்பை
மார்ச் 30, திங்கள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- டெல்லி
மார்ச் 31, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - பெங்களூர்.
ஏப்ரல் 1, புதன் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்.
ஏப்ரல் 2, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- சென்னை.
ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (இரவு 8:00)- கொல்கத்தா.
ஏப்ரல் 4, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- மொகாலி.
ஏப்ரல் 5, ஞாயிறு- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (மாலை 4:00)- மும்பை.
ஏப்ரல் 5, ஞாயிறு- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர் / கவுகாத்தி.
ஏப்ரல் 6, திங்கள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா.
ஏப்ரல் 7, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- பெங்களூர்.
ஏப்ரல் 8, புதன்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - (இரவு 8:00)- மொகாலி.
ஏப்ரல் 9, வியாழக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) - ஜெய்ப்பூர்.
ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை- டெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- டெல்லி.
ஏப்ரல் 11, சனிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - (இரவு 8:00)- சென்னை.
ஏப்ரல் 12, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (மாலை 4:00)- ஐதராபாத்.
ஏப்ரல் 12, ஞாயிறு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா.
ஏப்ரல் 13, திங்கள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- டெல்லி.
ஏப்ரல் 14, செவ்வாய்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- மொகாலி.
ஏப்ரல் 15, புதன்- மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மும்பை.
ஏப்ரல் 16, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) ஐதராபாத்.
ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- மொகாலி.
ஏப்ரல் 18, சனிக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்.
ஏப்ரல் 19, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (மாலை 4:00)- டெல்லி.
ஏப்ரல் 19, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- சென்னை.
ஏப்ரல் 20, திங்கள்- மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- மும்பை.
ஏப்ரல் 21, செவ்வாய்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.
ஏப்ரல் 22, புதன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்.
ஏப்ரல் 23, வியாழக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- கொல்கத்தா.
ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- சென்னை.
ஏப்ரல் 25, சனிக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.
ஏப்ரல் 26, ஞாயிறு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-    மாலை 4:00- மொகாலி.
ஏப்ரல் 26, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்.
ஏப்ரல் 27, திங்கள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- சென்னை.
ஏப்ரல் 28, செவ்வாய்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00)- மும்பை.
ஏப்ரல் 29, புதன்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.
ஏப்ரல் 30, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00)- ஐதராபாத்.
மே 1, வெள்ளிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மும்பை.
மே 2, சனிக்கிழமை-    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- கொல்கத்தா.
மே 3, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (மாலை 4:00)- பெங்களூர்.
மே 3, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- டெல்லி.
மே 4, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்-     (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.
மே 5, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- ஐதராபாத்.
மே 6, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- டெல்லி.
மே 7, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- (இரவு 8:00) சென்னை.
மே 8, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி.
மே 9, சனிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- ஐதராபாத்.
மே 10, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (மாலை 4:00)- சென்னை.
மே 10, ஞாயிறு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- (இரவு 8:00)- கொல்கத்தா.
மே 11, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- ஜெய்ப்பூர்.
மே 12, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்- (இரவு 8:00)- ஐதராபாத்.
மே 13, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்- (இரவு 8:00)- டெல்லி.
மே 14, வியாழக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்- (இரவு 8:00) பெங்களூர்.
மே 15, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்- (இரவு 8:00)- கொல்கத்தா.
மே 16, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- (இரவு 8:00)- மொகாலி.
மே 17, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ்- (இரவு 8:00)- பெங்களூர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து