அரசியல்
எம்.பி.க்களை ராஜினாமா செய்யச் சொல்வது ஸ்டாலினின் சித்து விளையாட்டு: தம்பிதுரை
புது டெல்லி, நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்வது ஸ்டாலின் சித்து விளையாட்டுகளில் ஒன்று என தம்பிதுரை ...
நாங்கள் பொங்கினால் தாங்க மாட்டீர்கள்: ஸ்டாலினுக்கு தமிழிசை சூடான பதில்
கோவை, நாங்கள் பொங்கினால் தாங்க மாட்டீர்கள் என்று பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை ஆவேசமாகத் ...
சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகிறது 3-வது அணி: ஏப்ரல் 7-ல் அமராவதியில் முதல் கூட்டம்
அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி உருவாகிறது. இதன் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ...
2019 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க சரத்பவாருடன் ராகுல் ஆலோசனை
புது டெல்லி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ...
இடைத்தேர்தல் வெற்றி - அகிலேஷ் யாதவ், லாலுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...
வீடியோ:ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்
ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்
எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழகத்தில் ஆழம் பார்க்கும் பா.ஜ.க.: வைகோ கண்டனம்
சென்னை, எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழக மக்களிடத்தில் ஆழம் பார்க்க நினைக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு தமிழ் மக்கள் ...
பா.ஜனதா கலவர அரசியலை தூண்டுகிறது- குஷ்பு தாக்கு
சென்னை, பாரதிய ஜனதா கலவர அரசியலை தூண்டிவிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.அகில இந்திய ...
பா.ஜ.க.வின் அபார வெற்றியால் திரிபுரா இனி வளர்ச்சி பெறும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து
லக்னோ, திரிபுராவில் பா.ஜ.க வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே திரிபுரா மாநிலம் இனிமேல் வளர்ச்சி பெறும் என்று ...
எந்த காலத்திலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு
திருவில்லிபுத்தூர், தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றும் எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க ...
கார்த்தி சிதம்பரம் கைது: பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் என காங். விமர்சனம்
புது டெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ...
கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை தமிழகத்தில் நாம் விதைப்பதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
சென்னை, கமல் தான் காகிதப்பூவல்ல , விதை என்ற கூறியிருந்த நிலையில், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது, பொதுவாக ...
கமலுக்கு கண்ணில் கோளாறு: செல்லூர் ராஜூ விமர்சனம்
சென்னை, கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக ...
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: திரிபுராவில் இன்று வாக்குப்பதிவு
அகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் பலத்த ...
தமிழகத்துக்கான காவிரி நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே. வாசன் கருத்து
சென்னை, தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை ...
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி
சென்னை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும், தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிகளமாக ...
அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை ...
அரசியலில் இருந்து தாற்காலிகமாக விலக உமாபாரதி முடிவு
போபால், உடல் நலக் குறைவு காரணமாக அடுத்த மூன்றாண்டுகளுக்கு தீவிர அரசியலில் இருந்து தாற்காலிமாக விலகியிருக்கப் போவதாக மத்திய ...
காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிப்பதா? எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
சென்னை, எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பா.ஜ.க.வின் பினாமி அரசு என சிலர் விமர்சிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் ...
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய ராகுல் வேண்டுகோள்
புது டெல்லி, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்திட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று காங்கிரஸ் ...