முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 12 ஜனவரி 2019

swamimalai 2018 10 10

  • திருநெல்வேலி, குன்றக்குடி, பழநி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமிமலை தைப்பூச உற்சவாரம்பம்.
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
  • திருவில்லிப்பத்தூர் ஆண்டாள் சுந்தராஜ கோலாமாய் காட்சியளித்தல். இரவு தங்க அம்ச வாகனத்தில் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்: