முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024

  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள்,திருவள்ளுர் வீரராகவ பெருமாள்,காஞ்சிபுரம் வரதராஜர்ப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
  • சென்னை கேசவப்பெருமாள் நாச்சியார் திருக்கோலம்,இரவு தங்க பல்லக்கில் பவனி.
  • வீரபாண்டி கௌமாரியம்மன்புறப்பாடு.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடாயாற்று.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம்,இரவு அனுமந்த வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்