முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 25-09-2018

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவியின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி நினைவு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த உடுமலை நாராயணகவியிந் திருவுருவச்சிலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.