முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

பலு,ஆக.- 19 - இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவாகியிருப்பதாக தெரிய வந்ததால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். திடீரென்று வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீட்டை வெளியே திறந்த வெளிக்கு வந்தனர். ரிக்டர் அளவு 6.6 ஆக இருப்பதால் பாதிப்பு அதிகம்  ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனினும் சேத விபரம் இன்னும் வெளியாக வில்லை. இந்தோனேசியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தால் சுனாமி பீதி இல்லை என்ற போதிலும் பொதுமக்கள் சுனாமி பீதியில் உறைந்து போயுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்