முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்சன் மண்டேலாவை நிராகரித்த இந்தியப் பெண்!

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

ஜோஹன்னஸ்பர்க்: ஏப். 2 - தென் ஆப்பிரிக்க மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நெல்சன் மண்டேலா ஒரு காலத்தில் இந்தியப் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார், கரம் பிடிக்க நினைத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா... ஆனால் நெல்சனை ஏற்க அந்த இந்தியப் பெண் மறுத்து விட்டாராம். மிகவும் சுவாரஸ்யமான காதல் கதையாக மாறியிருக்கக் கூடிய இந்த விஷயம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தனது முதல் மனைவி வின்னி மண்டேலாவுடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், இந்த இந்தியப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் நெல்சன். ஆனால் அந்தக் காதலை ஏற்க அவர் மறுத்து விட்டாராம். இதை அப்பெண்ணே தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்