முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள்

  1. வெண்டைக்காயில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது.
  2. வெண்டைக்காய் ஞாபக சக்தியை கூட்டி  நமது உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
  3. மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் செயல்பாட்டை கூட்டுகிறது.
  4. வெண்டைக்காய் மூளைவளர்ச்சியை அதிகரிக்கும்.
  5. மூளைவளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து வெண்டைக்காய்யை உணவில் சேர்த்து சாப்பிட வைத்தால் விரைவில் நோயை தீர்க்கிறது
  6. வெண்டைக்காய் சர்க்கரை குறைப்பாட்டை சரி  செய்கிறது.
  7. வெண்டைக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது.
  8. வெண்டைக்காய் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது.
  9. வெள்ளையணுக்களையும், சிகப்பணுக்களையும் தரம் பிரித்து  நன்கு செயல் பட வெண்டைக்காய் உதவுகிறது 
  10. வெண்டைக்காய் மஞ்சள் காமாலையை சரி  செய்கிறது.
  11. வெண்டைக்காய்யை  தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் புற்று நோய் படிப்படியாக குறையும்.
  12. வெண்டைக்காய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் ராஜ உறுப்பு களின்   செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது.
  13. 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்படும் எண்ணெய் சத்து குறைப்பாட்டை வெண்டைக்காய் சரி  செய்கிறது.
  14. நீரழிவு நோய் உள்ளவர்கள் 2 வெண்டைக்காய்யை ஓரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் இந்த நீரை வடிகட்டி அருந்தி வர நோய் படிப்படியாக குறையும்.
  15. பல்வேறு அலர்ஜிகளை வெண்டைக்காய் சரிசெய்ய உதவுகிறது.
  16. வெண்டைக்காய்யை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் இதயம் சார்ந்த நோய்கள் அகலும்.
  17. வெண்டைக்காய் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது.
  18. வெண்டைக்காயில் புரத சத்து மிகுந்துள்ளது,மேலும் குடல் புண்ணை நீக்குகிறது.
  19. வெண்டைக்காய்யை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழு பு நீங்கி  உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. 
  20. மலச்சிக்கலை நீக்கி,நமது உடலின் ரத்த ஓட்டத்தை வெண்டைக்காய் சீர் செய்கிறது.
  21. கணையம்,பித்தப்பை,கல்லிரல்,மண்ணீரல் ஆகியவற்றின் செயல்பாட்டை அதிகரிக்க வெண்டைக்காய்யை  சாப்பிடலாம்.
  22. வெண்டைக்காய்யை சாப்பிட்ட பின் வேறு மருந்துகளை சாப்பிடுவதால் எதிர் காலத்தில் மருந்தின் தேவை குறைந்து நோயும் விரைவில் குணமாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்