முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு (8 கிராம்) ரூ.152 குறைந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ. 19,664-க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2467-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.19,736-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.26380-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.37-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.34600-க்கு விற்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து