முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷால்-அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதை அனிஷாவே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உறுதிபடுத்தி இருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபல நடிகராக இருப்பவர் விஷால். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் கோலிவுட் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்யவுள்ளார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஷாலுக்கும், அனிஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து