எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமராவதி : கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அறிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆந்திரா, தெலுங்கானா இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வெள்ள மீட்பு பணிகளுக்காக இரண்டு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில், எனது பங்களிப்பாக 2 மாநிலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ரூ. 25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 days ago |
-
திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
02 Nov 2024சென்னை : சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பா? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்: சுப்மன் கில் புதிய மைல்கல்
02 Nov 2024மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன் எடுத்து புஜாராவை முந்தி சுப்மன் கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
-
2025 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்..?
02 Nov 2024மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்கவுள்ள நிலையில் வரும் 2024 ஐ.பி.எல்.
-
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் குடிநீர், மின் கட்டண உயர்வு தள்ளுபடி : அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி
02 Nov 2024புதுடெல்லி : அடுத்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி குறைவு
02 Nov 2024சென்னை, தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி விற்பனை குறைந்துள்ளது.
-
வங்காளதேச அணி அறிவிப்பு
02 Nov 2024வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் 319.26 மெ.டன் குப்பைகள் அகற்றம்
02 Nov 2024சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 319.26 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரயில் மோதி 4 தமிழக தொழிலாளர்கள் பலி : ரயில்வே பாலத்தில் தூய்மை பணி மேற்கொண்ட போது துயரம்
02 Nov 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரயில்வே பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியான துயர சம்பவம்
-
காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
02 Nov 2024ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் த
-
தங்கம் விலை சற்று குறைவு
02 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கும் விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : ஈரான் மீண்டும் மிரட்டல்
02 Nov 2024தெஹ்ரான் : இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
02 Nov 2024தாம்பரம் : தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை
02 Nov 2024சென்னை : தவெகவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துக்கொள்ள இருக்கிறார்.
-
செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு
02 Nov 2024பெல்கிரேட் : செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா : போட்டிகள் வரும் 11-ம் தேதி தொடக்கம்
02 Nov 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை நவம்பர் 11 முதல் 20-ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷா மீதான குற்றச்சாட்டு: கனடா நாட்டு தூதர்களிடம் இந்தியா கடும் கண்டனம்
02 Nov 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்று கனடா நாட்டு தூதர்களை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மும்பை கடைசி டெஸ்ட் போட்டி: 2-வது இன்னிங்சில் இந்தியா ஆதிக்கம் : நியூசி. 9 விக்கெட்களை இழந்து திணறல்
02 Nov 2024மும்பை : இந்தியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பெரிய தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது.
-
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு
02 Nov 2024சென்னை : ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றுன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2024
03 Nov 2024 -
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை
03 Nov 2024வாஷிங்டன் : நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகி உள்ள புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் சீக்கியர்களுக்கு இலவச விசா : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
03 Nov 2024லாகூர் : அமெரிக்கா, கனடா, பிரிட்டனை சேர்ந்த சீக்கியர்களுக்கு 30 நிமிடங்களில் ஆன்லைனில் இலவசமாக விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
பொலிவியாவில் ராணுவதளம் மீது தாக்குதல் நடத்திய ஆயுத கும்பல்
03 Nov 2024லா பாஸ் : பொலிவியாவில் ராணுவ தளம் மீது ஆயுத கும்பல் நடத்திய தாக்குதலின் போது 20-க்கும் மேற்பட்ட வீரர்களை அந்த கும்பல் கடத்தி சென்றது.
-
சிங்கப்பூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்
03 Nov 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா வரும் 8-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.