எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : துலிப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தலா 1 முறை...
துலிப் கோப்பைத் தொடர் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கியது. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி அணிகள் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதிய நிலையில் 3 சுற்றுகளாக மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன. முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி முதலிடத்திலும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி இரண்டாம் இடத்திலும், மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி மூன்றாம் இடத்திலும் இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி கடைசி இடத்திலும் இருந்தது.
234 ரன்களுக்கு...
இந்த நிலையில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 90.5 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சாசுவத் ராவத் 124 ரன்கள் விளாசினார். அடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா சி அணி சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் 82 ரன்கள் விளாசினார். அந்த அணி 71 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
217 ரன்கள் மட்டும்...
பின்னர் 63 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 66 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பராக் 7 ரன்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா சி அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 81.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு அந்த அணியால் 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 111 ரன்கள் விளாசினார். சுதர்சன் சதம் அடித்தும் இந்தியா சி அணியால் வெற்றிபெற முடியவில்லை. இதன் மூலம் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா ஏ அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது அன்ஷுல் காம்போஜுக்கும், சிறந்த ஆட்டக்காரர் விருது ராவத்துக்கும் வழங்கப்பட்டது.
போட்டி முடிவுகள்:
துலிப் கோப்பைத் தொடரின் சாம்பியன் பட்டத்தை மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ வென்ற நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2 ஆம் இடத்தையும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி 3-ஆம் இடத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி 4-வது இடத்தையும் பிடித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-11-2024.
11 Nov 2024 -
சென்னையில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
11 Nov 2024சென்னை : சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிராமப்புற முன்னேற்றத்தில் தமிழகத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
11 Nov 2024சென்னை : கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
விவாதத்திற்கு அழைத்தால் தயார்: இ.பி.எஸ்.க்கு துணை முதல்வர் பதில்
11 Nov 2024சென்னை : எடப்பாடி பழனிசாமி என்னை விவாதத்திற்கு அழைத்தால் செல்ல தயார்.
-
ஆகாஷ் முரளியை புகழ்ந்து தள்ளிய விஷ்ணுவர்தன்
11 Nov 2024மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நேசிப்பாயா.
-
சுப்ரீம் கோர்ட்டின் 51 - வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
11 Nov 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நேற்று (நவ.11) பதவியேற்றார்.
-
நவ. 15-ல் வெளியாகும் கிளாடியேட்டர்-II
11 Nov 2024ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே நவம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகிறது கிளாடியே
-
8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Nov 2024சென்னை : கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
உலகளவில் இந்திய இளைஞர்களின் தேவை மேலும் அதிகரிக்க போகிறது : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
11 Nov 2024புதுடெல்லி : இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது; திறன்மிகு இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவ
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்னுடைய தலைமை ஆசிரியர் : அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி
11 Nov 2024கவுண்டம்பாளையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்னுடைய தலைமை ஆசிரியர் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரோவுடன் இணைந்து விண்கல ஆராய்ச்சி மையத்தை துவங்குகிறது சென்னை ஐ.ஐ.டி.
11 Nov 2024சென்னை : இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தொடங்க இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
-
நாளை மறுநாள் வெளியாகும் கங்குவா
11 Nov 2024ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நாளை மறுநாளான நவம்பர்
-
சென்னை விமான நிலையத்தில் 20 கி. கடத்தல் தங்கம் பறிமுதல்
11 Nov 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்: மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் கைது
11 Nov 2024உடன்குடி : உடன்குடியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில
-
விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம்: துணை முதல்வர்
11 Nov 2024சென்னை : விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கண் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Nov 2024சென்னை : கண் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
'உலக நாயகன்' என்று அழைக்க வேண்டாம் : நடிகர் கமல் வேண்டுகோள்
11 Nov 2024சென்னை : 'தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்; கமல், கமலஹாசன் அல்லது கே.எச்.
-
தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்
11 Nov 2024இலங்கை : ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
-
வெளிப்படை தன்மையுடன் ஆய்வறிக்கை: அ.தி.மு.க. கள ஆய்வுக்குழுவிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
11 Nov 2024சென்னை : அ.தி.மு.க.
-
ஜனவரியில் வெளியாகும் சங்கரின் கேம் சேஞ்சர்
11 Nov 2024பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இப்படத்தின் நாயகனாக ராம் சரண் நடிக்க அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
-
நெசப்பாக்கம் மின் மயானத்தில் நடிகர் டெல்லி கணேஷின் உடல் தகனம்
11 Nov 2024சென்னை, நெசப்பாக்கம் மின் மயானத்தில் நடிகர் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை எஸ்.பி.யிடம் ஆர்.பி.உதயகுமார் மனு
11 Nov 2024மதுரை : அ.தி.மு.க.வினர் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அ.தி.மு.க.
-
வயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
11 Nov 2024வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
-
இப்போதும், எப்போதும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
11 Nov 2024சென்னை : பா.ஜ.க.வுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
-
தலைநகரில் காற்று மாசுபாடு: டெல்லி மாநில அரசு மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
11 Nov 2024புதுடெல்லி, டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் மாநில அரசு மீது சுப்ரீம்கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.