முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. பிறரிடம் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.
மிதுனம்
gemini-mithunum
புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலவும்.
கன்னி
virgo-kanni
அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயரும் அருமையான நாள்.
மகரம்
capricorn-magaram
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
கடகம்
cancer-kadagam
இன்று, முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். மாற்றங்கள் நிகழலாம்.
சிம்மம்
leo-simmam
பெண்களால் இலாபம், ஏற்படும். கடின உழைப்பால் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
துலாம்
libra-thulam
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால் வாழ்க்கையில் நல்ல திரும்பங்கள் ஏற்படும். செல்வம் சேரும்.
மீனம்
pisces-meenam
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
தனுசு
sagittarius-thanusu
புதிய பயிற்சிகளில் ஈடுபட்டுத் தெளிவு பிறக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடும். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
எவருக்கும் தீமை செய்யும் எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு. பெண்களால் இழப்பு ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர்ப் பயணத்தில் கவனம் தேவை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago