முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இரவில் தூக்கம் வரவில்லையா?இந்த3பொருளையும் கலந்து சாப்பிடுங்க.

 

  1. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தூக்கமின்மையால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
  2. தூக்கம் வர பலர் ஆங்கில மருத்துவத்தில் உள்ள தூக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்,இவற்றில் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  3. தூக்கமின்மை என்பது தனிப்பட்ட வியாதி கிடையாது,ரத்தஅழுத்தம் ,பதட்டம்,கவலைகள், மனஅழுத்தம்,மற்றும் பல காரணங்களால்  தூக்கமின்மை ஏற்பபடுகிறது.
  4. இயல்பாக தூக்கம் வர சித்த மருத்துவத்தில் எளிதான வழிமுறைகள் உள்ளன இவற்றை பயன் படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
  5. மேலும்,வேறு நோய்களுக்காக மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த பொருள்களை பயன்படுத்தி நல்ல துக்கத்தை பெற முடியும்.
  6. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் ஊற்றி ஒரு ஸ்பூன் கசகசா மற்றும் 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை போட்டு நன்றாக வேக வைத்து நன்கு ஆறியபின் குடித்துவந்தால் நல்ல தூக்கம் வர வாய்ப்புள்ளது.
  7. பால் நன்கு ஆறிய பின் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  8. பால், நாட்டு சர்க்கரை மற்றும் கசகசாவை பயன்படுத்தி நல்ல தூக்கம் பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago