முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நாள்பட்ட சளி மற்றும் காச நோய்க்கு தீர்வு,இந்த 3 பொருள்களையும் கஷாயம் செய்து குடிங்க.

  1. காச நோய் எப்படி வருகிறது என்றும் வந்தால் நம் என்ன மருத்துவம் செய்யவேண்டும் என்பதையும் காச நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் விரிவாக காணலாம்.
  2. டி.பி (T.B) எனப்படும் காச நோயை உடனே கண்டுபிடிக்க முடியாது.
  3. இந்த நோயின் அறிகுறிகளாக வறட்டு இருமல்,உடல் சூடு, பசியின்மை, சிறுநீர் போகும் போது எரிச்சல்,மலத்தை முழுமையாக கழிக்க இயலாமை  மற்றும் உடம்பை உருக்கக்கூடிய நோயாக காசநோய் உள்ளது.
  4. சாப்பிடும் உணவு உடலில் சேராமல்,உடல் அதிக பாதிப்பை அடையும்.
  5. கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதும் காச நோய்க்கு அறிகுறியாக உள்ளது.
  6. முக்கியமாக வறட்டு இருமலுடன் கூடிய இளைப்பு ஏற்படும்.இந்த நோய் குணமாக ஒரு வருடம் முதல்  2 வருட காலம் கூட ஆகலாம்.
  7. ஆயுர் வேத மருந்து, சித்த வைத்திய மருந்து மற்றும் ஆங்கில மருத்துவ முறை என எதை பின்பற்றினாலும் காசநோய்க்கு நீண்ட கால மருத்துவ முறை தேவை.
  8. அதிக சளி இருந்தாலும்,7 நாளைக்கு மேல் சளி தொடந்து இருந்தாலும் அது காசநோயின் அறிகுறியாக கருதப்படுகிறது.
  9. சளி,மூக்கடைப்பு,தொண்டை கரகரப்பு,ஆகியவை எளிதில் குணமாக 3 வகையான பொருட்கள் மட்டுமே போதும்.
  10. துளசி,அதிமதுரம்,ஆடுதொடா இலை ஆகிய மூன்றையும் காய வைத்து அரைத்து 2 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் பவுடரை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் சளி மற்றும் காச நோய் குணமாகும்.
  11. 3 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால்  நாள்பட்ட சளி அதிக அளவில் வெளியேறி நலம் பெறலாம்.
  12. சுக்கை சாப்பிடுவதால் சளி இருமல் குறையும், சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்,சளி,தும்மல் காச நோய் குறையும்.
  13. அதிமதுரம்,ஆடுதொடா இலை,துளசி கஷாயம் சாப்பிடுவதால் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.
  14. தொண்டை வலி குணமாகவும் இந்த கஷாயம் உதவுகிறது.
  15. காச நோய் முற்றிய நிலையிலும் நாம் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளுடன் இந்த கஷாயத்தையும் தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் காச நோய் குறையும்.
  16. இந்த கஷாயம் தொடர்ந்து சாப்பிடும் போது அவித்த முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால் வயிற்றில் புண் ஏற்படுவதை தடுக்கலாம்.
  17. முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை போட்டு கலந்து சாப்பிடலாம்.
  18. நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறையும் போது தான் காச நோய் உட்பட அனைத்து நோய்களும் வருகிறது,இந்த கஷாயத்தையும் தொடர்ந்து குடித்து வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதன் மூலம் சளி மற்றும் காசநோயும் குணமாகும்.
  19. ஆரம்ப கட்ட காச நோய்க்கு இந்த கஷாயம் தீர்வாக அமைகிறது,காச நோய் முற்றி விட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago