முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் சாலையில் இன்று பிற்பகலில் மிகவும் விலையுயர்ந்த சொகுசுகாரான Audi கார் ஒன்று மிகவும் அதி வேகமாக வந்தது. மேலும் அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு அங்கும் இங்கும் ஓடியது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் மிக வேகமாக வந்த கார் சாலையில் ஓடிக் கொண்டிருந்த பைக்குகளை தூக்கி வீசி பந்தாடியது. மேலும் டிரைவர் காரை நிறுத்த முயன்றதில் சாலையோரம் இருந்த பைக்குகள், தள்ளுவண்டிகள், மக்கள் கூட்டம் என உள்ளே புகுந்து வெறிகொண்ட மதயானை போல துவம்சம் செய்தது. இறுதியில் அங்கிருந்த பாலத்தின் அடியிலிருந்த குடிசை வீட்டின் மீது மோதி கார் நின்றது.

Syed Aliff என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், எலி ஒன்று, தன்னை வேட்டையாட வரும் பாம்பின் கண்களில் மண்ணைத் தூவிட்டு தப்புவதுடன், பாம்பை காலால் எட்டி உதைத்து விட்டு, தப்பி விடும் காட்சி ஒரு சிறந்த சண்டை காட்சி போல சவுண்ட் எஃபெக்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோழி ஒன்று நாய்களை தெறித்து ஓடவிட்டுள்ளது. தனது குஞ்சுகளை நெருங்கி வரும் நாயொன்றை துரத்தி துரத்தி சென்று கொத்தி விரட்டி விடுகிறது. அப்போது சத்தம் கேட்டு வந்த மற்றொரு நாயையும் அது தெறிக்க விடுகிறது. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு நாய்களையும் அலறியடிக்க துரத்தி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மிக விரைவாக தனது குஞ்சுகளை நோக்கி அரவணைப்பதற்காக றெக்கைகளை விரித்துக் கொண்டு பாய்ந்து வருகிறது.

26-year-old Indian badminton star P.V. Sindhu has posted a video clip related to the Deepavali celebration on her Instagram page. In that video, she wears a traditional dress for Deepavali and dances. The video, which attracted millions of viewers within minutes of its release, has now gone viral on social media.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் HOD திரு.கோபி மணிவண்ணன், புவி வெப்பமயமாதலுக்கான காரணங்களையும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் அபாயகரமான விளைவுகளையும் விளக்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago