முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
Uthayanithi 2025-04-16

Source: provided

சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நம் திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரை அருகே ரூ.38.40 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை இன்று திறந்து வைத்தோம்.

இந்நூலகத்தில், சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திடும் வகையில் Comics Corner உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. மெரினா கடற்கரைக்கு வருகிற பொதுமக்கள் புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள என் அன்பும், வாழ்த்தும். என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து