எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாக்தாத், செப்.13 - ஈராக்கில் தற்கொலைப் படை தாக்கியதில் 40 பேர் உடல் சிதறி இறந்தனர். ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம் பிரிவினரிடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் பல இடங்களில் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் சன்னி பிரிவினர் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆனதிலிருந்து தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாக்தாத் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வாஷ்ரியாக் மசூதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் 30 பர் உடல் சிதறி உயிரிழந்தனர். 55 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாக்தாத்தில் நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் பல இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில்10 பேர் உயிரிழந்தனர். ஆக மொத்தம் இதுவரை 40 பேர் இறந்துள்ளனர். இதுவரை நடந்துள்ள வன்முறையில் 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 day ago |
-
பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Apr 2025வாஷிங்டன் : பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது
-
மகளிர் உரிமை தொகை பெற ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை: பாக். ராணுவத்தில் இருந்து 1,200 வீரர்கள் வெளியேறினர்
28 Apr 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை காரணமாக ராணுவத்தில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
-
எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி
28 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்
-
தமிழக சட்டசபையில் வானதி - அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம்
28 Apr 2025சென்னை : தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அமைச்சர் கீதா ஜீவன் இடையே காரசார விவாதம் நடந்தது.
-
மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Apr 2025சென்னை : தி.மு.க. ஆட்சியில் மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
28 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.
-
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
28 Apr 2025சென்னை : சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காாசவில் 27 பேர் உயிரிழப்பு
28 Apr 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர்.
-
வெளிமைதானங்களில் 6 தொடர் வெற்றி: ஆர்.சி.பி. அணி சாதனை
28 Apr 2025புதுடெல்லி : ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது.
-
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
28 Apr 2025புதுடெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
-
சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது: மானியக்கோரிக்கைகளுக்கு விரிவான பதில் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
28 Apr 2025சென்னை, சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிகிறது. மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் &n
-
ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பியதாக வட கொரியா அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
-
மே 8- முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் உக்ரைன் போர் தற்காலிக நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
28 Apr 2025மாஸ்கோ : அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
நடராஜனுக்கு வாய்ப்பு எப்போது? - கெவின் பீட்டர்சன் அளித்த பதில்
28 Apr 2025புதுடெல்லி : எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மாட்ரிட் ஓபன்: ஜோகோவிச் தோல்வி
28 Apr 2025மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார்.
-
போர் பதற்றத்தால் காஷ்மீரில் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்
28 Apr 2025புதுடெல்லி : பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்: கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
28 Apr 2025கோவை, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பஹல்காமில் தீவிரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் ஆதரவாளர்கள்
28 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் தாக்கு தல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூரில் உள்ள காஷ்மீர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் - ஓஜிடபிள்யூ) உ
-
அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது
28 Apr 2025புதுடெல்லி : இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
-
ஈரான் துறைமுக விபத்து: உயிரழப்பு 40 ஆக உயர்வு
28 Apr 2025தெஹ்ரான் : ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
என்.சி.இ.ஆர்.டி. பாடநூலில் கும்பமேளா அத்தியாயங்கள் சேர்ப்பு : முகலாய வரலாறு நீக்கம்
28 Apr 2025புதுடெல்லி : என்.சி.இ.ஆர்.டி. பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
4 நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: மத்திய அரசு தகவல்
28 Apr 2025புதுடில்லி : கடந்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் எல்லையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
28 Apr 2025சென்னை : மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றபட்டுள்ளனர்.
-
கோலி, க்ருணால் பாண்டியா அசத்தல்: ஆர்.சி.பி. அணிக்கு 7-வது வெற்றி
28 Apr 2025புதுடில்லி : ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வென்றது.