எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோழி வறுவல்
கோழி வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் லெக் பீஸ் - 3,
- கான்பளார் மாவு -20 கிராம்.
- மைதா மாவு - 20 கிராம்.
- சில்லி பேஸ்ட் - 20 கிராம்.
- பிரட் தூள் -100 கிராம்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 50 கிராம்.
- பூண்டு - 20 கிராம்.
- இஞ்சி - 20 கிராம்.
- வெள்ளை மிளகுப்பொடி - 10 கிராம்
- சோயா சாஸ் 10 கிராம்.
- சின்ன வெங்காயம் 20 கிராம்.
- பச்சை மிளகாய் - 2.
- முந்திரி பருப்பு - 50 கிராம்.
- சூரியகாந்தி எண்ணெய் - 250 கிராம்.
- உப்பு - தேவையான அளவு.
- எலுமிச்சம் பழம் -1.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 3 சிக்கன் லைக் பீஸை எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கத்தியை எடுத்து சிக்கன் லைக் பீஸை கீறி விடவும்
- இஞ்சி,பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் போடவும்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் போடவும்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு ஸ்பூன்,வெள்ளை மிளகுப்பொடி 10 கிராம்,சோயா சாஸ் 10 கிராம், சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு சிறிதளவு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
- இதனுடன் மைதா மாவு 20 கிராம், கான்பளார் மாவு 20 கிராம் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 30 நிமிடம் கழித்து 100 கிராம் பிரட் தூளில் சிக்கனை போட்டு பிரட் தூள்கள்,சிக்கனின் அணைத்து பகுதியிலும் ஓட்டும் படி அப்பி விட வேண்டும்.
- இதே போல் மூன்று சிக்கன் லெக் பீஸையும் தயார் செய்துகொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சூரியகாந்தி எண்ணெய் 250 கிராம் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி ஊற வைத்த மூன்று சிக்கன் லெக் பீஸையும் ஒவ்வென்றாக போட்டு குறைவான தீயில் பொரிக்கவும்.
- திருப்பி போட்டு பொரிக்கவும்.
- நன்றாக பொரிந்து விட்டது இதை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
- மிதமான சூட்டில் பொரித்து எடுத்த 50 கிராம் முந்திரி பருப்பை எடுத்து சிக்கனில் தூவி விடவும்.
- சுவையான கோழி வறுவல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாள்:போற்றி வணங்குவதாக விஜய் பதிவு
17 Apr 2025சென்னை: தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் என்று விஜய் கூறினார்.
-
அமலாக்கத்துறை விசாரணைக்கு 3-வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர்
17 Apr 2025அரியாணா: 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜரானார் .
-
மியான்மர் புத்தாண்டு தினம்: 4,900 சிறை கைதிகள் விடுதலை
17 Apr 2025மியான்மர்: மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தை: ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல்
17 Apr 2025தெஹ்ரான்: அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை ரோமில் நடத்த ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
படகு தீப்பிடித்து விபத்து: காங்கோவில் 50 பேர் பலி
17 Apr 2025கின்சாசா: காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சட்டத்தை கையில் எடுக்கும் காவல்துறை: வழக்கு ஒன்றில் ஐகோர்ட் கிளை கருத்து
17 Apr 2025மதுரை: காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியமே: ஹர்பஜன் சிங் புகழாரம்
17 Apr 2025மும்பை: தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் அற்புதங்களை நிகழ்த்துகிறது. தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியம் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் தெரிவித்துள்ளார்.
-
பேட் பரிசோதனைக்கு ஐதராப் அணி பயிற்சியாளர் வெட்டோரி வரவேற்பு
17 Apr 2025மும்பை: வீரர்களின் பேட் சோதனை கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி என்று ஐதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்த
-
உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல்: ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை
17 Apr 2025வாஷிங்டன்: உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கு இடம்பெறவில்லை.
-
மிட்சல் ஸ்டார்க் யார் என்பதை காட்டிய அந்த 2 ஓவர்: அக்சர் படேல் பெருமிதம்
17 Apr 2025புதுடெல்லி: மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி 2 ஓவர்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டுகிறது என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது
17 Apr 2025சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்
17 Apr 2025மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஐ.பி.எல்.
-
இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய அணியில் வரிசை கட்டும் அதிரடி மாற்றங்கள்
17 Apr 2025மும்பை: ஆஸ்திரேலியாவில் வாங்கிய அடியை கணக்கில் கொண்டு இந்திய அணியில் வரிசையாக அதிரடி மாற்றங்களை பி.சி.சி.ஐ. செய்து வருகிறது.
-
தொழில் அதிபர்களிடம் கவனமாக இருங்கள்: ஐ.பி.எல். வீரர்களுக்கு எச்சரிக்கை
17 Apr 2025மும்பை: தொழில் அதிபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என ஐ.பி.எல்.வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி
17 Apr 2025புதுடெல்லி: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.
32-வது போட்டி...
-
வாடிகன் நகரில் 96 ஆண்டுகளாக ஒரு குழந்தைகூட பிறக்காத நிலை
17 Apr 2025வாடிகன்: வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்த பட்டியல்: 'ஏ பிளஸ்' கிரேடில் ரோகித், கோலி
17 Apr 2025மும்பை: பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் புதிய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி, பும்ரா 'ஏ பிளஸ்' கிரேடில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2025
18 Apr 2025 -
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் நரேந்திரமோடி பதிவு
18 Apr 2025புதுடெல்லி, புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.