முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி: முக்கிய பங்கு வகித்த அரசியல் ஆலோசகர்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
Revanth-Reddy 2023-12-03

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து சுனில் அமைந்த தேர்தல் வியூகங்கள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசின் இந்த வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியை வடிவமைத்ததற்காக சுனில் பெரிதும் பாராட்டப்பட்டார். அதோடு முதல்வர் சித்தராமையா அரசில் அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்திலான பதவியும் வழங்கப்பட்டது.

தற்போது, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து சுனில் அமைந்த தேர்தல் வியூகங்கள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. தெலுங்கானாவை போலவே சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் சுனில் களத்தில் இறங்கி வேலை செய்தார். ஆனால் அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் ஆகியோர் சுனிலின் பரிந்துரைகள் எதையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு வியூகம் வகுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து