எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி: அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ - மாணவியருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்தார். இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஏழை மக்களின் மருத்துவ செலவு, புதுவை மருத்துவ நிவாரண சங்கத்தின் மூலம் திருப்பி அளிக்கப்படும். காமராஜர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களின் குடிசை வீடுகளை கல்வீடுகளாக மாற்ற நிதியுதவி அளிக்கப்படும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களை புனரமைக்க ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, இளநிலை கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த ரூ.15 கோடி நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். தடுப்பூசி அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளும் புதுவையை பூர்விகமாக கொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாக விதிமுறைகளில் ஒருமுறை தளர்வு அளித்து, விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒப்பீட்டு சேவை பயன் கொள்கையை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகிறது.
தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியம் 2017-க்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச ஊதியம் ரூ. 5,220-ல் இருந்து ரூ. 13 ஆயிரம் ஆக பல்வேறு வேலைக்கு தகுந்தாற்போல் இருந்தது. அது ரூ. 5220-ல் இருந்து ரூ. 9,940 ஆகவும், அதேபோல் ரூ. 13 ஆயிரத்திலிருந்து ரூ. 23,790 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 20.38 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடக்கும்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் ஏஎஃப்டி அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே துறையுடன் இணைந்து ரூ. 71.4 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இதில் அரசு பங்களிப்பான ரூ. 53.55 கோடி ரயில்வேயிடம் தரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். பாதாளச்சாக்கடை புனரமைப்புப் பணிகள் ரூ.52.5 கோடியில் விரைவில் தொடங்கும் என்று பட்ஜெட் அறிவிப்பில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025 -
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை: குறள் வழி நடந்து சமத்துவ சமுதாயம் பேணுவோம் என பதிவு
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 மாடுபிடி வீரர்கள் காயம்
15 Jan 2025மதுரை, மதுரை பாலமேட்டில் 1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயமடைந்தனர்.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 10 அரசு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தல
-
குறள் நெறி காட்டும் பாதையில் அனைவரும் நடைபோடுவோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
15 Jan 2025சென்னை, மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி புகழாரம்
15 Jan 2025சென்னை, திருக்குறள் ஆழமான நுண்ணறிவுகளை வழங்கும் களங்கரை விளக்கமாக திகழ்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காலத்தால் அழியாத படைப்பு திருக்குறள் என்று திருவள்ளுவருக்கு
-
3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி: நாட்டின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என பதிவு
15 Jan 2025மும்பை, இந்திய கப்பற்படைக்கு மேலும் வலுகூட்டும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ்.
-
யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு
15 Jan 2025புதுடெல்லி, பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
15 Jan 2025சென்னை, தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேலும் 100 பள்ளிகளுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
15 Jan 2025சென்னை, தமிழ்நாட்டில் 2022-2023, 2023-2024-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்
-
இனி ஒரு நாள் ஊதியம் ரூ.5000: கிராமிய கலைஞர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் முதல்வர்
15 Jan 2025சென்னை, சென்னை சங்கமம் விழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம், ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.
-
முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் பெரியசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்
15 Jan 2025கூடலூர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் தான் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீ
-
மதுபான கொள்கை ஊழல்: கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி
15 Jan 2025புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமத
-
தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக மீண்டும் அண்ணாமலைக்கு வாய்ப்பு? இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது
15 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.