எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் : திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செப். 2) நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழா 8-ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர், வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
4 போட்டிகள் டி-20 தொடர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
07 Nov 2024டர்பன்: 4 போட்டிகள் டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா
-
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
07 Nov 2024ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
-
முனைவர் செல்வராசனுக்கு செம்மொழித் தமிழ் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
07 Nov 2024சென்னை, 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.
-
மருத்துவ காலிபணியிடங்கள் குறித்து அறிக்கை: அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
07 Nov 2024சென்னை, சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கோடநாடு வழக்கு: இ.பி.எஸ்.க்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Nov 2024சென்னை, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கள ஆய்வின் 2-ம் கட்டம்: நாளை முதல் விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் முகாம்
07 Nov 2024சென்னை, கள ஆய்வின் இரண்டாம் கட்டமாக நாளை 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் 2 நாள் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
-
மருத்துவத்துறை சார்ந்த குற்றச்சாட்டு: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்
07 Nov 2024சென்னை, சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா?
-
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: சொத்துகளை விற்று கடன்களை அடைக்க அறிவுறுத்தல்
07 Nov 2024புதுடெல்லி, நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமா? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
07 Nov 2024சென்னை, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா?
-
ஆஸி., 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்
07 Nov 2024மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்டானது.
3 விக்கெட்டுகள்...
-
இன்டியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது: கனிமொழி எம்.பி. பேட்டி
07 Nov 2024சென்னை, தமிழகத்தில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்று தெரிவித்துள்ள எம்.பி.
-
ரூ.1.60 கோடியில் மலைவாழ் மக்களுக்காக 25 பைக் ஆம்புலன்ஸ்: தமிழக அரசு உத்தரவு
07 Nov 2024சென்னை, எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்
-
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு
07 Nov 2024சென்னை, தமிழகத்தில் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் இன்று முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்கள் பணியே லட்சியமாக இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07 Nov 2024சென்னை, மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் தி.மு.க. ஆட்சிதான் நிச்சயம் என்று முதல்வர் மு.க.
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: சூரனை வதம் செய்த முருகப்பெருமான் விண்ணை தொட்ட லட்சக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' கோஷம்
07 Nov 2024திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.
-
அ.தி.மு.க. தொடர்பான வழக்கு: ஐகோர்ட் நீதிபதி விலகல்
07 Nov 2024சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
-
வயநாட்டிற்கு சேவை செய்ய விருப்பம்: பிரியங்கா காந்தி
07 Nov 2024வயநாடு, அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் வயநாட்டு மக்களுக்கு பணியாற்ற விருப்பம் என நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
-
பயிர்க் கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் இருமடங்காக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
07 Nov 2024புது டெல்லி, டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை மத்திய அரசு இரு மடங்காக
-
லண்டனில் படிப்பை முடித்து வரும் 28-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார் அண்ணாமலை
07 Nov 2024சென்னை, லண்டனில் படிப்பை முடித்து 28-ந்தேதி தமிழகம் திரும்பும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
-
நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Nov 2024திருவனந்தபுரம், கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
சாரணர் இயக்கத்தின் நிறுவன நாள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி, இலச்சினை வெளியிட்டார்
07 Nov 2024தஞ்சாவூர், சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாளையொட்டி கொடி மற்றும் இலச்சினை தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
-
மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசம் ஆனாலும் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2024புது தில்லி, மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்ட காரணத்தால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
விதிகளின்படி இயங்காததால் நடவடிக்கை: நாடு முழுவதும் 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
07 Nov 2024புதுடெல்லி, நாடு முழுவதும் விதிகளின்படி இயங்காத 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
100-வது ஆண்டில் ஹாக்கி இந்தியா ஆடவருக்கான லீக் போட்டி மீண்டும் தொடக்கம்
07 Nov 2024புதுடெல்லி: ஹாக்கி இந்தியாவின் 100ஆவது ஆண்டினை முன்னிட்டு ஆடவருக்கான ஹாக்கி லீக் மீண்டும் தொடங்கப்படுகிறது.
-
காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
07 Nov 2024ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர்.