முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: இங்கிலாந்து ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      உலகம்
England-2024-10-15

லண்டன், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பேர் தொழில் வல்லுநர்களாக இருக்கிறார்கள் என பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

நவீன பிரிட்டனில், ஜனநாயகம், கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் எந்த நாட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பு ஆய்வு செய்தது. 

இதில் இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான தொழில்முறை பணியாளர்களைக் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியர்கள் தங்கள் நாட்டின் வரலாறு மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் தேசிய பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

பிரிட்டிஷ் வாழ் இந்தியர்கள், தாங்கள் சார்ந்த துறையில் நிபுணர்களாகவும் உள்ளனர், அவர்களில் 71 சதவீதம் பேர் தனக்கு சொந்தமான வீட்டிலேயே வசிப்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து